அறநெறிக் கல்வியை அவசியமாக்க வேண்டியது நாம் அனைவரது கூட்டுப்பொறுப்பாகும்!

அறநெறிக் கல்வியை அவசியமாக்க வேண்டியது நாம் அனைவரது கூட்டுப்பொறுப்பாகும்! -தவராஜா சுலக்ஷனா – ஒரு மனிதன் பூரணமான மனிதனாக இந்த உலகில் வாழ்வதற்கு அடிப்படை தகதி ஒழுக்கமுள்ளவராக வளர்வதே. ஒரு குழந்தைக்கு நற்பழக்கவழக்கங்களை சிறு வயது முதல் ஊட்டி வளாப்பது குடும்ப…

ஈரான் போர்க்கப்பல் விவகாரம்: இலங்கைதான் முடிவு எடுக்க வேண்டும் – அமெரிக்கா அறிவிப்பு!

ஈரானின் போர் கப்பல்கள் தொடர்பான நிலைமையில் இறுதி முடிவை எடுக்க இலங்கைக்கு முழு அதிகாரமும் சுதந்திரமும் உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஈரானின் IRIS Dena மற்றும் IRIS Bushehr என்ற போர் கப்பல்களைச் சுற்றியுள்ள சம்பவம் குறித்து கருத்து வெளியிட்ட அமெரிக்க…

மேலும் தீவிரமடைந்துள்ள போர் – அமெரிக்கா வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவித்தல்

அமெரிக்கப் பிரஜைகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக கடும் இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் எச்சரித்துள்ளார். அமெரிக்க மத்திய கட்டளையகமான CENTCOM வெளியிட்டுள்ள காணொளி ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும்…

மீன் விற்பனை போர்வையில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை-வியாபாரி மற்றும் உதவியாளர் கைது

மீன் விற்பனை போர்வையில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை-வியாபாரி மற்றும் உதவியாளர் கைது பாறுக் ஷிஹான்- மீன் விற்பனை போர்வையில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த இரு சந்தேக நபர்களை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக…

வீரவனிதையர் விருதைப் பெற்ற திருமதி ஹேமலோஜினி குமரன்

( வி.ரி.சகாதேவராஜா) புதிய அலை கலை வட்டம் – மகளிர் அணியின் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு,வீரவனிதையர் விருது விழா சமூகத்தில் தடம் பதித்த சாதனைப் பெண்களை கௌரவிக்கும் உன்னத நிகழ்வானது மார்ச் 07, 2026 சனிக்கிழமை கல்யாண முருகன் மண்டபம்…

கல்முனை – பெட்ரோல் எரிபொருளை பதுக்கி வைத்திருந்த பெண்  சந்தேக நபர் கைது

கல்முனை – பெட்ரோல் எரிபொருளை பதுக்கி வைத்திருந்த பெண் சந்தேக நபர் கைது பாறுக் ஷிஹான்- வீடொன்றில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி பெற்றோல் எரிபொருளை கல்முனை தலைமையக பொலிஸார் மீட்டுள்ளனர். கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில்…

வீரவனிதையர் விருது பெற்ற மலையக மங்கை லோகேஸ்வரி சிவப்பிரகாசம் 

வீரவனிதையர் விருது பெற்ற மலையக மங்கை லோகேஸ்வரி சிவப்பிரகாசம் ( வி.ரி.சகாதேவராஜா) தலைநகரை தளமாக கொண்டு இயங்கி வரும் புதிய அலை கலை வட்டத்தின் ஏற்பாட்டில் கலை, இலக்கியம், ஊடகம், ஆன்மீகம் மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபட்டுவரும் 20 பெண்கள் நேற்று…

இன்றும், நாளையும் பல விமானங்களை நிறுத்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முடிவு!

இன்றும், நாளையும் பல விமானங்களை நிறுத்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முடிவு! மத்திய கிழக்கில் நிலவும் இராணுவ சூழ்நிலை காரணமாக இன்றும், நாளையும் இரவு 11.59 மணி வரை பல விமானங்களை நிறுத்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. கட்டுநாயக்காவிலிருந்து துபாய், ரியாத்,…

துறைநீலாவணையில் ஆங்கில மொழி மூல முன்பள்ளி கூடம் திறந்து வைப்பு!

செல்லையா பேரின்பராசா மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் நடாத்தப்படவுள்ள ஆங்கில மொழி மூல முன்பள்ளி கூடத்தின் திறப்பு விழா நேற்று 06.03.2026 வெள்ளிக் கிழமை காலை 09.00 மணியளவில் துறைநீலாவணையில் இடம்பெற்றது. மண்முனை தென் எருவில் பற்று பிரதேச…

மாவடிப்பள்ளி வயல் பகுதியில் ஆணின் சடலம் மீட்பு

மாவடிப்பள்ளி வயல் பகுதியில் ஆணின் சடலம் மீட்பு பாறுக் ஷிஹான்- அறுவடை இயந்திரத்தை ஏற்றி உழவு இயந்திரத்தை செலுத்தி வந்த சாரதியின் சடலம் காரைதீவு பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி வளைந்த வட்டையில் இன்று மதியம்…