பெரியநீலாவனண விஷ்ணு மகா வித்தியாலயத்தில் அடிப்படையாக தேவைப்பட்ட சில பௌதீக வளக் குறைபாட்டை நிவாத்தி செய்ய தாமாக பின்வரும் நல் உள்ளங்கள் பெடோ அமைப்பின் ஊடாக உதவிகளை செய்துள்ளனர்.
பெடோ அமைப்பின் ஆலோசகர் சுந்தரம் டினேஷ் பழைய மாணவரும் சமூக சேவகருமான பாக்கியன் மேனன் மற்றும் ஆசிரியை திருமதி நிழல் வேந்தன் ஜீவிதா கந்தசாமி மேனன் மேலும் பெயர் விரும்பாத ஒருவர் உள்ளிட்டோர் இந்த உதவிகளை செய்திருந்தனர்.
சுமார் 175 000 ரூபாய் நிதி பங்களிப்பை நேரடியாக மேற்கொண்டு பௌதிகவாள குறைபாடுகளை நிவர்த்தி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்








