ஊடக முதிசொம் ஏ.எல்.எம். சலீம் நினைவு நூல் தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு வழங்கி வைப்பு
கிழக்கின் ஊடக முதிசொம் ஏ.எல்.எம். சலீம் அவர்களை நினைவுகூர்ந்து வெளியிடப்பட்ட ஊடக முதிசொம் நூலின் பிரதியை இந் நூலின் தொகுப்பாசிரியரான மூத்த ஊடகவியலாளர் இரா.துரைரெத்தினம் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு நேரில் சென்று தகைசார் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாவிடம் கையளிப்பதையும் (22.05.2026) அருகில் ஓய்வுநிலை…
