Month: May 2026

அமெரிக்கா – ஈரான் இடையே மீண்டும் போர் தொடங்கும் அபாயம்

அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் மீண்டும் தொடங்கும் சூழல் நிலவுவதாக ஈரான் இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா எந்த ஒரு உடன்படிக்கையையோ அல்லது ஒப்பந்தத்தையோ மதிப்பதில்லை, ஏதேனும் முட்டாள்தனமான செயலில் ஈடுபட முயன்றால் அதை எதிர்கொள்ள முழுத் தயார் நிலையில்…

கல்முனையில் நடைபெற்ற மேதின நிகழ்வு

செல்லையா பேரின்பராசா அகில இலங்கை பொது ஊழியர் சங்கம் ஏற்பாடு செய்து நடாத்திய மேதினக் கூட்டம் 01.05.2026 கல்முனை ஜெயா விருத்தினர் விடுதியில் இத் தொழிற்சங்கத் தலைவர் எஸ்.லோகநாதன் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ்…

கனேடிய உயர்ஸ்தானிகர் – தமிழ் அரசுக் கட்சி எம்.பிக்கள்  ஆலையடிவேம்பில் சந்திப்பு.

( வி.ரி.சகாதேவராஜி) இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் (Isabelle Martin) மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்று (02) சனிக்கிழமை அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரனின்…

திருக்கோவில் கல்வி வலய பொத்துவில் கோட்டத்தில் பல்கலைக்கழத்திற்குத் தெரிவான மாணவர்கள் கெளரவிப்பு.

திருக்கோவில் கல்வி வலய பொத்துவில் கோட்டத்தில் பல்கலைக்கழத்திற்குத் தெரிவான மாணவர்கள் கெளரவிப்பு. இம்முறை நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்திபெற்றுப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான திருக்கோவில் கல்வி வலயத்தின் பொத்துவில் கோட்டத்திற்குட்பட்ட கமு/திகோ பொத்துவில் மெதடிஸ்த தமிழ் மகாவித்தியாலயம்,கிமு/திகோ ஊரணி சரஸ்வதி தமிழ்…