கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் விபத்தில் மரணம்
கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் விபத்தில் மரணம் (வி.ரி.சகாதேவராஜா)மட்டக்களப்பு – வந்தாறுமூலைப் பிரதேசத்தில் ( 24.11.2025 மாலை) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் கிழக்குப் பல்கலைக்கழத்தின் மருத்துவபீட மாணவன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். ஒரு குழந்தையின் தந்தையான 23 வயதுடைய எம்.மசூத் மீராவோடை…
