அம்பாறை சேனனாயக்க சமுத்திர வான்கதவு எந்நேரமும் திறக்கப்படலாம்- நீர்ப்பாசன பணிப்பாளர் எச்சரிக்கை
அம்பாறை சேனனாயக்க சமுத்திர வான்கதவு எந்நேரமும் திறக்கப்படலாம்! நீர்ப்பாசன பணிப்பாளர் எச்சரிக்கை ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை சேனனாயக்க சமுத்திர அணைக்கட்டின் வான்கதவு எந்நேரமும் திறக்கப்படலாம். எனவே மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். என்று நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் நாயகம் பொறியாளர் அஜித்…
