Month: October 2025

கல்முனையில் இன்று (31) மாலை மாபெரும் கலை நிகழ்வுகளின் சங்கமம்

கல்முனையில் மாபெரும் கலை நிகழ்வுகளின் சங்கமம்- 31.10.2025 கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் கல்முனையில் பல்லின சமூகங்களின் கலை நிகழ்வுகளின் சங்கமம் இன்று 31.10.2025 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு கல்முனை –…

பாடசாலை நேரத்தில் மாற்றம்

அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது பிற்பகல் 1.30 மணி வரை இருக்கும் பாடசாலை நேரம், இந்த…

வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலமும் கலை நிகழ்ச்சிகளும் கல்முனை மணற்சேனை சுவாமி விபுலாநந்த வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றுது!

வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலமும் கலை நிகழ்ச்சிகளும் கல்முனை மணற்சேனை சுவாமி விபுலாநந்த வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றுது! வுhசிப்பு மாதத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலமும் கலை நிகழ்ச்சிகளும் கல்முனை மணற்சேனை சுவாமி விபுலாநந்த வித்தியாலயத்தில் 28.10.2025 வித்தியாலய அதிபர் கோ.ஹிரிதரன்…

37வருட கால  ஆசிரிய சேவையிலிருந்து நளினி அகிலேஸ்வரன் ஓய்வு

37வருட கால ஆசிரிய சேவையிலிருந்து நளினி அகிலேஸ்வரன் ஓய்வு ( வி.ரி. சகாதேவராஜா) மட்டக்களப்பு மேற்கு வலய மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலய ஆசிரியை திருமதி. நளினி அகிலேஸ்வரன் தனது 37வருடகால ஆசிரியர் சேவையிலிருந்து நேற்று(28) செவ்வாய்க்கிழமை ஓய்வு பெற்றார். அவரின் ஆசிரிய…

கல்முனை வடக்கு கலாசார மத்திய நிலையம் சார்பாக தேசிய, மாகாண வயலின் போட்டியில் த.ஸப்தனா சாதனை!

புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் நடாத்தப்பட்ட( பிரதீபா2025) தேசிய மட்டப்போட்டி அளவெட்டி அருணோதயா கல்லூரியில் கடந்த 2025ஃ10ஃ26 அன்று நடைபெற்றது. கல்முனை வடக்கு கலாசார மத்திய நிலையம் சார்பாகவயலின் ( சிரேஷ்ட பிரிவு) போட்டியில் பங்குபற்றிய த.ஸப்தனா எனும்…

நாடுகடந்தும் வைரலாகிவரும் கல்முனை KFM டிலோஜனின் save the date (pre wedding photoshoot) வீடியோ

நாடுகடந்தும் வைரலாகிவரும் கல்முனை KFM டிலோஜனின் save the date (pre wedding photoshoot) வீடியோ கல்முனை KFM நிறுவனத்தின் உரிமையாளரும் சிறந்த கலைஞருமான டிலோஜன் பல்வேறு கலைப்படைப்புக்களை உருவாக்கி பல விருதுகளை பெற்ற ஒரு ஆக்கத்திறன்மிக்க படைப்பாளி. இவரது திருமணம்…

கராத்தே தற்காப்பு கலை வகுப்புகள் ஆரம்பம். உங்க பிள்ளைகளையும் அனுப்பலாம்.

பெரியநீலாவணை மற்றும் சேனைக்குடியிருப்பு, காரைதீவு ஆகிய இடங்களில் கராத்தே தற்காப்பு கலை வகுப்புகள் ஆரம்பம். உங்க பிள்ளைகளையும் அனுப்பலாம். கராத்தே வீரர் பால்ராஜ் அவர்களால் வகுப்புக்கள் ஆரம்பமாகியுள்ளது விளையாட்டு உடற்பயிற்சி கலைப்பயிற்சி என்பன எப்பவுமே ஒரு ஒழுக்கத்தை தரும். போதைப்பழக்கங்களை பழகி…

கல்முனை வடக்கு கலாசார மத்திய நிலையம் சார்பாக செல்வி வெ. லக்சயா தேசிய மட்டத்திலும், மாகாண மட்டத்திலும் சாதனை

புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் நடா த்தப்பட்ட( பிரதீபா 2025) போட்டியில் கல்முனை வடக்கு கலாசார மத்திய நிலையம் சார்பாக பங்குபற்றிய செல்வி வெ. லக்சயா மாகாண மட்டத்தில் முதலாமிடத்தையும் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளார். தேசிய…

அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் போரத்திற்கு புதிய நிர்வாகிகள் தெரிவு

அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் போரத்திற்கு புதிய நிர்வாகிகள் தெரிவு (அஸ்லம் எஸ்.மெளலானா) அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் சனிக்கிழமை (25)!சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது. போரத்தின் தலைவராக இருந்த எம்.எஸ்.எம். ஹனீபா தலைமையில் நடைபெற்ற…

பல்கலைக்கழக 25 வருட சேவைக்காக பேராசிரியர்  குணபாலன் கௌரவிப்பு 

பல்கலைக்கழக 25 வருட சேவைக்காக பேராசிரியர் குணபாலன் கௌரவிப்பு ( வி.ரி.சகாதேவராஜா) இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 25 வருட அர்ப்பணிப்புமிக்க சேவையை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளதுடன் கல்வித்துறையில் அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பிற்காக பேராசிரியர் செல்வரெத்தினம் குணபாலன் பல்கலைக்கழக சமூகத்தால் கௌரவிக்கப்பட்டார். அவருக்கான…