Month: July 2025

பௌர்ணமி தினங்களில் தனியார் வகுப்புக்களுக்கு தடை – மட் மாநகரசபை முதல்வர் அறிவிப்பு

தனியார் கல்வி நிறுவனங்களுடனான விசேட ஆலோசனைக் கலந்துரையாடல் ஒன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கல்விச் சேவையைவழங்கிவரும் தனியார் கல்வி நிறுவனங்களுடனான விசேட ஆலோசனைக்கலந்துரையாடலானது, மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு ஆன்மீக…

மட்.ஆரையம்பதியில் பிராந்திய பாரிசவாத புனர்வாழ்வு மையம் (Regional stroke rehabilitation Centre) ஆரம்பிக்கப்பட்டது

மட்.ஆரையம்பதியில் பிராந்திய பாரிசவாத புனர்வாழ்வு மையம் (Regional stroke rehabilitation Centre) ஆரம்பிக்கப்பட்டது பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரிவான புனர்வாழ்வு சேவைகளை வழங்கும் நோக்கில், ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலையில் பிராந்திய பக்கவாத புனர்வாழ்வு மையம் கடந்த 28.06.2025 அன்று சனிக்கிழமை உத்தியோகபூர்வமாகத் திறந்து…

கல்முனை ஆதார வைத்தியசாலையில் சேவையாளர்கள், சமூகத்தினருடனான தொடர்பாடல் பற்றிய காலத்திற்கு ஏற்ற விழிப்புணர்வு நிகழ்வு

கல்முனை ஆதார வைத்தியசாலையில் சேவையாளர்கள், சமூகத்தினருடனான தொடர்பாடல் பற்றிய காலத்திற்கு ஏற்ற விழிப்புணர்வு நிகழ்வு. இன்று (29) கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் அவர்களின் தலைமையில், “சமூகத்தின் பார்வையில் வைத்தியசாலை” என்ற தொணி பொருளில் ஒன்றுகூடல்…

இராணுவத்தின் ஏற்பாட்டில் “Beach Clean Up” கல்முனை கடற்கரையில் மாபெரும் சிரமதானம்

இராணுவத்தின் ஏற்பாட்டில் “Beach Clean Up” கல்முனை கடற்கரையில் மாபெரும் சிரமதானம் பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர பிரதேசங்களில் ‘அழகான கடற்கரை’ செயற்றிட்டம் Clean srilanka வேலைத்திட்டத்தின் ஊடாக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. ஜனாதிபதி செயலகத்தின் “கிளீன் சிறிலங்கா” திட்டத்தின் ஓர் அங்கமாக…

தாதியம் என்றால் வைத்தியசாலையை பொறுத்தவரை இதய துடிப்பு என்று சொல்வார்கள் ; சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் – Dr.கு.சுகுணன்

-சௌவியதாசன்- தாதியம் என்ற சொல்லுக்கு வைத்தியசாலையை பொறுத்தவரை இதய துடிப்பு என்று சொல்வார்கள். கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் கு. சுகுணன். ஒரு மனிதனுக்கு இதயத்துடிப்பானது எந்தளவுக்கு சரியானதும் நேர்த்தியானதாகவும், ஆரோக்கியமானதாகவும், இருக்க வேண்டுமோ அந்தளவுக்கு வைத்தியசாலையில் தாதியம்…

மரண அறிவித்தல் – அமரர் சின்னத்தம்பி கந்தசாமி

மரண அறிவித்தல் – அமரர் சின்னத்தம்பி கந்தசாமி பாண்டிருப்பு – 02 ஐ பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் சின்னத்தம்பி கந்தசாமி அவர்கள் 28.07.2025 நேற்று காலமானார். அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக இல்லத்தில் வைக்கப்பட்டு 29.07.2025 செவ்வாய்க்கிழமை இன்று பி.ப 4.00…

சிறப்பாக நடைபெற்ற மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலய  ஆடிப்பூரம் !

மிகச் சிறப்பாக நடைபெற்ற மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலய ஆடிப்பூரம் ! ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் ஆடிப்பூர திருவிழா நேற்று ( 28) திங்கட்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது…

ADVRO-உதவித்தாதிய பயிற்சிநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது

-சௌவியதாசன்- அம்பாறை மாவட்ட விபுலாநந்த புனர்வாழ்வு அமைப்பின் (ADVRO) அனுசரணையில் நடாத்தப்படும் உதவித்தாதிய பயிற்சிநெறியை பூர்த்தி செய்த மூன்றாவது தொகுதி மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 28.07.2025 இன்று திங்கட்கிழமை மட். குருக்கள்மடத்தில் அமைந்துள்ள இவ் அமைப்பால் நடாத்தப்படும் விபுலாநந்த முதியோர்…

உகந்தையில் குண்டுச்சட்டி(கொமட்) கழிவறைத்தொகுதி காரைதீவு மக்களால் அன்பளிப்பு 

உகந்தையில் குண்டுச்சட்டி(கொமட்) கழிவறைத்தொகுதி காரைதீவு மக்களால் அன்பளிப்பு ( காரைதீவு குறூப் நிருபர் சகா) வரலாற்று பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலய வளாகத்தில் குண்டுச்சட்டி(கொமட்) கழிவறைத்தொகுதியொன்று வரலாற்றில் முதல் தடவையாக நிருமாணிக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது. காரைதீவு உகந்தை…

இனிய பாரதியின் மற்றொரு சகாவும் கைது ; முகாம்களில் இரண்டாவது நாளாக சி.ஐ.டி. சோதனை

அம்பாறையில் ரி.எம்.வி.பி. முகாம்களில் இரண்டாவது நாளாக சி.ஐ.டி. சோதனை இனிய பாரதியின் மற்றொரு சகாவும் கைது பாறுக் ஷிஹான் இனிய பாரதியின் சகாவான தொப்பி மனாப் என்றழைக்கப்படும் முன்னாள் திருக்கோவில் பிரசே சபை உறுப்பினரான சி.விக்கினேஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை(27) மாலை குற்றப் புலனாய்வாளர்களினால்…