Month: July 2025

ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக்  தாக்குதல் மீதான தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம்

ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக் தாக்குதல் மீதான தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் பாறுக் ஷிஹான் ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக் தாக்குதல் மீதான தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்த வகையில் முஸ்லிம் மீடியா போரம் நாம் ஊடகர் பேரவை போன்ற…

வீதியில் கண்டெடுத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த கல்முனை மாநகர ஊழியரின் முன்மாதிரி

வீதியில் கண்டெடுத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த கல்முனை மாநகர ஊழியரின் முன்மாதிரி (அஸ்லம் எஸ்.மெளலானா) தன்னால் கண்டெடுக்கப்பட்ட பணப்பை (Money purse) ஒன்றை கல்முனை மாநகர சபை ஊழியர் ஒருவர், உரிய நபரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று கல்முனைப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.…

கிழக்கு மாகாண ஆளுநருடன் சம்மாந்துறை தவிசாளர் மாஹிர் சினேகபூர்வ சந்திப்பு

கிழக்கு மாகாண ஆளுநருடன் சம்மாந்துறை தவிசாளர் மாஹிர் சினேகபூர்வ சந்திப்பு ( வி.ரி.சகாதேவராஜா) சம்மாந்துறை பிரதேச சபையின்தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரக்கிடையிலான சினேகபூர்வ சந்திப்பு, (3)வியாழக்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில்…

உலகப் புகழ்பெற்ற SpaceX ‘Starlink’ என்ற வேகமான இணைய சேவை இலங்கையில் ஆரம்பம்!

உலகப் புகழ்பெற்ற SpaceX ‘Starlink’ என்ற வேகமான இணைய சேவை இலங்கையில் ஆரம்பம் நிறுவனத்தின் உரிமையாளர் எலோன் மஸ்க், நேற்று (2) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வேகமான இணைய வசதிகளை வழங்குவதற்காக இந்த இணைய செயற்கைக்கோள் அமைப்பு 2019 ஆம் ஆண்டு உலகிற்கு…

கல்முனை மாநகர சுகாதார தொழிலாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்வு.!

கல்முனை மாநகர சுகாதார தொழிலாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்வு.! (அஸ்லம் எஸ்.மெளலானா) கல்முனை மாநகர சபையின் சுகாதாரத் தொழிலாளர்களுக்கு புதிய சீருடை வழங்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை (02) மாலை, மாநகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கல்முனை மாநகர ஆணையாளர்…

‘சரோஜா’ எனும் கல்முனை பிராந்திய பொது மக்கள் பாதுகாப்பு குழுவின் ஒன்று௯டல்

‘சரோஜா’ எனும் கல்முனை பிராந்திய பொது மக்கள் பாதுகாப்பு குழுவின் ஒன்று௯டல் பாறுக் ஷிஹான் கல்முனை பிராந்திய பொது மக்கள் பாதுகாப்பு குழுவின் ஒன்று௯டல் கல்முனை பொலிஸ் நிலையத்தின் தலைமையக பொலிஸ் பொறுதிப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் தலைமையில் திங்கட்கிழமை (01)…

கல்விக்கு வறுமை தடையில்லை! கணபதிபுரத்தில் வலயக்கல்விப்பணிப்பாளர்  மகேந்திரகுமார் !

கல்விக்கு வறுமை தடையில்லை! கணபதிபுரத்தில் வலயக்கல்விப்பணிப்பாளர் மகேந்திரகுமார் ! (வி.ரி.சகாதேவராஜா) வறுமையைக்காரணங்காட்டி கல்வியை இழந்துவிடக்கூடாது. உண்மையில் வறுமை கல்விக்கு தடையில்லை என்பது இங்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள். இவ்வாறுபிரதம அதிதியாக கலந்துசிறப்பித்த சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் தெரிவித்தார். சம்மாந்துறை வலயத்தில் மிகவும்…

இன்று காரைதீவு காளியம்பாள் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் 

இன்று காரைதீவு காளியம்பாள் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் கிழக்கிலங்கை காரைதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய புனராவர்த்தன அஷ்ட பந்தன பஞ்சகுண்டபக்ஷ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக குடமுழுக்கு பெருஞ்சாந்தி பெருவிழாவின் இன்று (2) புதன்கிழமை கோலாகலமாக நடைபெற்றபோது.. படங்கள் : வி.ரி.சகாதேவராஜா

அட்டாளைச்சேனை   பிரதேச சபை தவிசாளர் பதவி  ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்   கட்சி வசமானது

அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் பதவி ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி வசமானது உப தவிசாளராக தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் முகம்மட் பாரூக் றஜீத் தெரிவு பாறுக் ஷிஹான்அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியை…

களுதாவளை கிராம இளைஞர்களின் முன்மாதிரியான செயற்பாடு

களுதாவளையில் இலவச வாகன தரிப்பிட சேவை – இளைஞர்களால் முன்னெடுப்பு! கிழக்கில் வரலாற்று பிரசித்தி பெற்ற களுதாவளை சுயம்பு லிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் இறுதி நாள் உற்சவத்தின் முதல் நாள் (ஜூலை 01) பெருமளவிலான மக்கள் ஆலயத்திற்கு வருகைதந்த…