குஜராத்தில் இருந்து இலண்டன் புறப்பட்ட AI 171 விமானம் விபத்து :242 பேர் பயணம் செய்ததாக அதிர்ச்சி தகவல்
குஜராத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட AI 171 விமானம் விபத்து :242 பேர் பயணம் செய்ததாக அதிர்ச்சி தகவல் இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விமான நிலையம் அருகே விமானம் ஒன்று 242 பயணிகளுடன் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.அகமதாபாத் – மேகனி…