கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் 2025 ஆம் ஆண்டுக்கான விருதுகளுக்காக தெரிவு செய்யப்பட்டோர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் இந்த பெயர் பட்டியலை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளார்.