கல்முனை அருள்மிகு ஸ்ரீ சர்வார்த்த சித்தி விநாயகர் ஆலய வருடாந்த பிரமோட்சவத்தின் 07 ம் நாள் சப்புரத் திருவிழா வெகு விமரிசையாக நேற்று முன்தினம் (2026.08.09) இடம்பெற்றது.


அதன்போது சுவாமி எழுந்தருளி வீ தி உலா வருவதையும், வசந்தமண்டப பூஜை இடம்பெறுவதையும் கலந்த கொண்ட பக்தர்களையும இங்கு காணலாம்

படமும் தகவலும் – கல்முனை ஸ்ரீ