திருக்கோவில் பிரதேசத்தில் ஏழு வீடுகளுக்கு அடிக்கல் நடப்பட்டன
( வி.ரி. சகாதேவராஜா) திருக்கோவில் பிரதேச செயலக பிரிவில் “உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் 1 மில்லியன் பெறுமதியான 7 பயனாளிகளுக்கான வீட்டிற்கான அடிக்கல் நடும் நிகழ்வு திருக்கோவில் பிரதேச…