Month: March 2025

கல்முனை தலைமைய  பொலிஸ் பிரிவில் பொது போக்குவரத்து சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த கலந்துரையாடல்

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் பொது போக்குவரத்து சட்டத்தை அமுல்படுத்த கலந்துரையாடல் பாறுக் ஷிஹான் கல்முனை தலைமைய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுப் போக்குவரத்திற்கு இடையூறு செய்பவர்கள் உட்பட அதிக ஒளி மற்றும் ஒலி எழுப்பும் மோட்டார் சைக்கிள் பயன்படுத்தும்…

பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமை செய்த முன்னாள் இராணுவ சிப்பாயின் சகோதரியும் கைது

அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் மூத்த சகோதரியும் குற்றத்திற்குப் பிறகு சந்தேக நபருக்கு உதவியதாக கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்திற்குப் பிறகு இரவு சந்தேக நபர் தனது சகோதரியின் வீட்டிலேயே தங்கியதாக…

கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான நலன்புரி திட்டம் !

கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான நலன்புரி திட்டம் ! ஸ்ரீ லங்கா மீடியா போரத்தில் ஏற்பாட்டில்.. (வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான விஷேட நலன்புரித் திட்டம் ஒன்று நேற்று (12) புதன்கிழமை பகல் ஓட்டமாவடியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தியாகி அறக்கொடை நிதியத்தின் ஸ்தாபகத்…

தபால்மூல வாக்காளர்களின் கவனத்திற்கு!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்காளர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (12) நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடையவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்…

பனங்காடு பாசுபதேசுவரர் வித்தியாலயத்தில் செலான் வங்கியினரால் அமைக்கப்பட்ட 269 ஆவது நூலகத்தின் திறப்பு விழா

பனங்காடு பாசுபதேசுவரர் வித்தியாலயத்தில் செலான் வங்கியினரால் அமைக்கப்பட்ட 269 ஆவது நூலகத்தின் திறப்பு விழா வி.சுகிர்தகுமார் செலான் பஹசர நூலக செயற்திட்டத்தின் கீழ் பாடசாலைகளுக்கு நூலகங்களை அமைத்துக்கொடுக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைய திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட பனங்காடு பாசுபதேசுவரர் வித்தியாலயத்தில் செலான் வங்கியினரால்…

பெண் மருத்துவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சந்தேக நபர் கைது!

அநுராதபுரம் போதனா மருத்துவமனை பெண் வைத்தியர் ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் இன்று (12) காலை கல்னேவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம்,…

மைதான புனரமைப்பிற்கு 25 லட்ச ரூபாய் வழங்கிய சமூக செயற்பாட்டாளர்  சசிகுமார் – கடந்த சிலமாத காலத்துள் பல கோடி ரூபாய்களை மக்களுக்காக செலவு

மைதான புனரமைப்பிற்கு 25 லட்ச ரூபாய் வழங்கிய சமூக செயற்பாட்டாளர் சசிகுமார் ( வி.ரி.சகாதேவராஜா) திருக்கோவில் குட்நிக் மைதானம் மீண்டும் புத்துயிர் பெறுவதற்கு பிரபல சமூக செயற்பாட்டாளரும் கல்முனை ரோட்டரி கழகத்தின் முன்னாள் தலைவருமான தொழிலதிபர் பொறியியலாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் 25…

பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமைக்குட்படுத்திய முன்னாள் இராணுவ சிப்பாயை கைது செய்ய ஐந்து பொலிஸ் குழுக்கள் களத்தில்

‘அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சேவையாற்றும் பெண் வைத்தியர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற நபர் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். சந்தேகநபர் வெகுவிரைவில் கைது செய்யப்படுவார்.’இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர்ஆனந்த விஜேபால…

யானை மேலமர்ந்து தரவை சித்தி விநாயகர் கல்முனை மாநகரில் வலம் வந்தார்!

யானை மேலமர்ந்து தரவை சித்தி விநாயகர் கல்முனை மாநகரில் வலம் வந்தார்! கல்முனை மாநகர் ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் – 2025 கல்முனை மாநகர் ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் கடந்த…

மண்டானையில் சுயதொழில் உற்பத்தி பயிற்சி நெறி பூர்த்தி!

மண்டானையில் சுயதொழில் உற்பத்தி பயிற்சி நெறி பூர்த்தி! தரமான விளக்குமாறு விற்பனை!! ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டம் திருக்கோவில் ASK திருவதிகை கலைக் கூடத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட சுயதொழில் பயிற்சி நெறியின் பூர்த்தி இறுதி நாள் சான்றிதழ் மற்றும் தொழில் உபகரணப் பொதிகள்…