திருவண்ணாமலையில் காரைதீவு நடனநர்த்தகி தக்ஷாலினிக்கு ” ஆடல் வல்லான் கலைவளர்மணி விருது”
திருவண்ணாமலையில் காரைதீவு நடனநர்த்தகி தக்ஷாலினிக்கு ” ஆடல் வல்லான் கலைவளர்மணி விருது” ( வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா) இந்தியா திருவண்ணாமலையில் இவ்வாரம் நடைபெற்ற 22வது அனைத்துலக திருமந்திரத்தமிழ் ஆய்வு மாநாடு_ 2025 நிகழ்வில் காரைதீவைச் சேர்ந்த யாழ்.பல்கலைக்கழக மாணவி செல்வி ஜெயகோபன்…