Category: பிரதான செய்தி

சீனாவில் அதிகரித்து வரும் கோவிட் தொற்று: ஒரே வாரத்தில் சுமார் 13,000 பேர் உயிரிழப்பு

சீனாவில் அதிகரித்து வரும் கோவிட் பாதிப்பால் அங்குள்ள வைத்தியசாலைகளில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 13,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. சீனாவில் கோவிட் தொற்று பரவுவதைத் தடுப்பதற்கான கட்டுப்பாடுகள் கடந்த மாதம் தளர்த்தப்பட்டது. அப்போது முதல் கடந்த ஜனவரி…

அரச சேவை இடமாற்றம் தொடர்பில் வெளியாகியுள்ள திட்டவட்ட அறிவிப்பு

நாட்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரச சேவையில் இடமாற்றங்கள் செய்யப்பட முடியாது என தேசிய தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை…

க.பொ.த உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

நாளை(23.01.2023) ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தில் இன்று (22.01.2023) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இந்த…

குளிருடனான காலநிலை குறித்து எச்சரிக்கை

நாட்டின் அநேக பகுதிகளில் கடுமையான குளிருடனான காலநிலை நீடிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இது குறித்த எதிர்வுகூறலை வெளியிட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மேக மூட்டத்துடன் வானத்தை அவதானிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊவா, கிழக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை…

இரவு 7 மணிக்கு பின்னர் மின்வெட்டு இல்லை!

உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தல் தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் இரவு 7.00 மணிக்கு பின்னர் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பரீட்சை திணைக்களம் விடுத்த கோரிக்கை…

சுழற்சி முறையில் மின்சாரத்தை துண்டிக்க அனுமதி!

சுழற்சி முறையில் மின்சாரத்தை துண்டிப்பதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இதற்கமைய நாட்டில் இன்றும் நாளையும் 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது. ‘ஏ’ முதல் ‘எல்’ வரையான வலயங்களிலும் ‘பீ’ முதல் ‘டபிள்யூ’ வரையான வலயங்களிலும் இவ்வாறு மின்சாரம்…

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும்…

உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான அறிவுறுத்தல்

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை ஜனவரி 23 ஆம் திகதி முதல் பெப்ரவரி 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதற்கமைய, கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் மாணவர்களுக்கு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக…

ஒற்றையாட்சியை ஏற்க மறுத்த கஜாவுக்கு பாடமெடுத்த ஜெய்சங்கர்! இருப்பதையும் இழக்ககூடாதென அறிவுரை!

“அரசியல் தீர்வுத் திட்டம் சம்பந்தமாக இலங்கை அரசுடன் நடத்தப்படும் பேச்சுகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. வழங்கப்படும் உறுதிமொழிகளை ஆட்சியாளர்கள் அமுல்படுத்துவது இல்லை. எனவே, இனியும் தாமதிக்காது, தீர்வை வென்றெடுக்க இந்தியாவின் காத்திரமான பங்களிப்பு அவசியம்.”- இவ்வாறு தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள்,…