இனியும் நாம் ஏமாற்றப்படுவதை பொறுக்க முடியாது -நேற்று ஜனாதிபதியிடம் த. தே. கூ எடுத்துரைப்பு
தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுவரும் நிலையில் தீர்க்கமான ஒரு முடிவை எடுக்கும் நிர்ப்பந்ததிற்குள் நாங்க ள் தள்ளப்பட்டிருக்கின்றோம் என அரசுடனான பேச்சுவார்த்தையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்மந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். அரசுக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு 08.06.2023 மாலை ஜனாதிபதி செயலகத்…
