இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 318 ரூபாவாகும்.

அத்துடன் 95 ஒக்டேன் பெட்ரோலின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 385 ரூபாவாகும்.

மேலும் சுப்பர் டீசலின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 340 ரூபாவாகும்.

இதேவேளை மண்ணெண்ணெய் விலை 50 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 245 ரூபாவாகும். 

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்! வெளியானது புதிய விலை விபரம் | Fuel Price In Sri Lanka

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்! வெளியானது புதிய விலை விபரம் | Fuel Price In Sri Lanka

https://afcaeb856ecef9194fb28feb932818fc.safeframe.googlesyndication.com/safeframe/1-0-40/html/container.html