பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் எதிர்வரும் 25 ஆம் திகதி நாடாளுமன்றத்தில்!
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை எதிர்வரும் 25 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலத்தை கடந்த 4 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்க திட்டமிட்டிருந்ததாக அவர் தெரிவித்தார். எனினும், பல்வேறு தரப்பினரும் விடுத்த கோரிக்கைகளை கருத்தில்கொண்டு…