பதில் பொலிஸ் மா அதிபராக தேசபந்து நியமனம்
பதில் பொலிஸ் மா அதிபராக தேசபந்து நியமனம்! பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பதில் பொலிஸ் மா அதிபராக தேசபந்து நியமனம்! பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்முனை முஸ்லிம் பிரதேச செயலாளர் பிரிவின்கீழ் கல்முனை வடக்கு பிரதேச செயலக சில அதிகாரங்கள் திட்டமிடப்பட்டு உள்ளதால் மக்களுக்கு தேவையான நிர்வாக சேவை வழங்குவதில் இடையூறு காணப்படுகிறது! பூர்வீகமாக வாழ்ந்துவந்த தமிழ் மக்களுடைய கல்முனை வடக்கு செயலகர் பிரிவை அங்கீகரிக்க ஏன்…
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக நேற்று நாடாளுமன்றில்….தருமலிங்கம் சித்தார்த்தன்குமார் பொன்னம்பலம்சிவநேசதுரை சந்திரகாந்தன்றவூப் ஹக்கீம் கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் தொடர்பாக நேற்றைய தினமும் கருத்துக்கள் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டன. தர்மலிங்கம் சித்தார்த்தன் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் பல தசாப்தங்கள்…
காணொளியில் காட்டப்படும் பெண் நிச்சயமாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகளாக இருக்க முடியாது, அவருடைய உடை, மொழி என்பன வித்தியாசப்பட்டுள்ளதுடன், இதன் பின்னணியில் இந்தியா செயற்படுகின்றது என்று மூத்த ஊடகவியலாளர் நிக்சன் தெரிவித்தார். விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின்…
உலகத் தமிழ் மக்கள் தமக்காக இன்னுயிரை ஈகம் செய்த வீர மறவர்களுக்கு இன்று அஞ்சலி செலுத்த உணர்வுடன் தயாராகின்றார்கள்! தமிழினத்தின் உரிமைக்காகப் போராடி இன்னுயிர்களை இழந்த நாயகர்களின் – மாவீரர் தினமான இன்று (27.11.2023) நினைவுகூருவதற்குத் தாயகத்திலும் புலம் பெயர் நாடுகளிலும்…
நாட்டை வங்குரோத்தாக்கிய ராஜபக்சர்களின் குடியுரிமையை இரத்து செய்யக் கோரி ஐக்கிய மக்கள் சக்தி கையெழுத்து திரட்டும் வேலைத்திட்டத்தை இன்று ஆரம்பித்தது. நாட்டை வங்குரோத்தாக்கிய நபர்களின் பிரஜா உரிமைகளை இரத்துச் செய்யுமாறும்,இவர்களுக்கு இனிமேலும் அரச ஆதரவின் கீழ் சலுகைகள் வழங்கப்படக்கூடாது என்றும்,நாட்டின் வங்குரோத்து…
தமிழ் மக்களை சிங்கள பெளத்த எதிர்ப்பாளர்களாக பேரினவாதிகள் வாக்குகளுக்காக சித்தரித்ததே நாட்டின் இந் நிலைக்கு காரணம் -ஜனா எம். பி நம் நாட்டின் தழிழ் மக்களை, சிங்கள பௌத்த எதிர்ப்பாளர்களாக தென்னிலங்கை சித்தரித்ததன் விளைவே இன்றைய பாதுகாப்பு செலவீனங்களின் ஒதுக்கீடுகளாகும் என…
2023 (2024) ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ள நிலையில் அதற்கான திகதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, குறித்த பரீட்சைகள் 2024 ஜனவரி 04 முதல் 31 ஆம் திகதி வரை நடைபெறுமென…
மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் நேற்று திறந்து வைக்கப்படவுள்ளது. ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரைத் தியாகம் செய்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் வாரம் நேற்று ஆரம்பமாகியது இதையொட்டி யாழ்ப்பாணம், நல்லூரிலுள்ள…
பலர் என்னிடம் ஈழவிடுதலைப்போராட்டத்தில் 36, இயக்கங்கள் ஆரம்பத்தில் இருந்ததாக அடிக்கடி கூறுகிறீர்களே..அந்த இயக்கங்களின் பெயர்களை தரமுடியுமா.. ? என கேட்டனர். இதுவே அந்த 36, இயக்கங்களின் பெயர்களும்..!👉ஈழவிடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராட முன்வந்த 36, ஈழவிடுதலை இயக்கங்கள் விபரம்..! 🖕🏿ஆனால் 1987,…