எரிபொருட்களின் விலைகளில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்படவுள்ளது. 

அதன்படி 92 ஒக்டேன் பெட்ரோல் லீற்றருக்கு 9 ரூபா குறைப்பு – புதிய விலை 356 ரூபா 

ஒக்டேன் 95 3 ரூபாவால் அதிகரிப்பு – புதிய விலை 423 ரூபா

ஒட்டோ டீசல் 5 ரூபாவால் அதிகரிப்பு – புதிய விலை 356 ரூபா 

சூப்பர் டீசல் 10 ரூபாவால் அதிகரிப்பு – புதிய விலை 431 ரூபாவாகவும் உள்ளது.

அத்தோடு மண்ணெண்ணெய் 7 ரூபாவினால் அதிகரித்து புதிய விலை 249 ரூபாவாக உள்ளது.