இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்ட டெங் போகிங்
சீன வெளிநாட்டு உதவி நிறுவனமான, சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனத்தின் துணைத் தலைவர் தூதுவர் டெங் போகிங் கடந்த வாரம் இலங்கைக்கான உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது, ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சரான ரணில் விக்ரமசிங்க, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்…