அகத்தில் ஒளி ஏற்றும் தீபாவளி -சிறப்புக்கட்டுரை – வி.ரி.சகாதேவராஜா
அகத்தில் ஒளி ஏற்றும் தீபாவளி ‘தீபம்’ என்றால் ஒளி, விளக்கு. ‘ஆவளி’ என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளிதரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். தீபாவளி பண்டிகை…
