கல்முனை மெதடிஸ்த திருச்சபையினால் பெரியநீலாவணையில் இடம் பெற்ற சிறுவர் தின நிகழ்வு
கல்முனை மெதடிஸ்த திருச்சபையினால் பெரியநீலாவணையில் இடம் பெற்ற சிறுவர் தின நிகழ்வு கல்முனை மெதடிஸ்த திருச்சபையினால் பெரியநீலாவணையில் நடாத்தப்படும் அற்கின்ஸ் சிறுவர் மேம்பாட்டுத்திட்டத்தின் சிறுவர் தின விழா அண்மையில் கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வுக்கு அதிதிகளாக கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி…
