தமிழக அரசின் நிகழ்வொன்றில் கலந்து கொள்ளவுள்ள தமிழ் எம்.பிக்கள்
தமிழ்நாட்டில் (Tamil Nadu) இடம்பெறவுள்ள உலக புலம்பெயர் தமிழர்கள் தின நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்றுள்ளனர். குறித்த நிகழ்வானது இன்றும் (11) நாளையும் (12) ‘எத்திசையும் தமிழணங்கே’ என்ற தலைப்பில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்விற்காக தமிழக…