உதவும் பொற்கரங்கள் விசு கணபதிப்பிள்ளை அவர்களால் மாணவிக்கு துவிச்சக்கரவண்டி அன்பளிப்பு
உதவும் பொற்கரங்கள் விசு கணபதிப்பிள்ளை அவர்களால் மாணவிக்கு துவிச்சக்கரவண்டி அன்பளிப்பு பல்வேறு சமூகப்பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் கனடாவில் வசிக்கும் உதவும் பொற்கரங்கள் அமைப்பின் ஸ்தாபகர் சமூக சேவகர் விசு கணபதிப்பிள்ளை அவர்களின் ஏற்பாட்டில் கனடாவில் வசிக்கும் நாகலிங்கம் புவி அவர்களின் நிதி…
