தாயக அவலத்தைத் தரணியெல்லாம் உரைத்தவர் ஆனந்தி அவர்கள் -ஜி.ஸ்ரீநேசன் MP
மறைந்த மூத்த ஒலிபரப்பாளர் ஆனந்தி அவர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், ஜி. சிறி நேசன் அவர்களது இரங்கல் செய்தி ஈழத்தாயகத்தில் இருந்து 1970 களில் லண்டன் சென்று அங்கு வாழ்ந்தவர் ஆனந்தி அவர்கள். அங்கு அவர் லண்டன் பிபிசி இல் ஏறத்தாழ மூன்று…