Category: இலங்கை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி இவ்வாரம் வெளியிடப்படும்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான திகதி இவ்வார இறுதிக்குள் அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மிக விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க அண்மையில்நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.…

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அடித்த அதிஷ்டம்!

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அடித்த அதிஷ்டம்! ( வி.ரி.சகாதேவராஜா) திருக்கோவில் வலயக் கல்விப் பிரதேசத்திலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அதிஷ்டம் அடித்துள்ளது. திருக்கோவிலைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும் கல்முனை றோட்டரிக்கழகத்தின் முன்னாள் தலைவருமான பொறியியலாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் இந்த அதிர்ஷ்டத்தை வழங்கியுள்ளார். திருக்கோவில் பிரதேச…

பெரியநீலாவணை முத்துலிங்கம் டினோசன் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம் .

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணையைச் சேர்ந்த சமூக சமய செயற்பாட்டாளரான முத்துலிங்கம் டினோசன் கடந்த 27.02.2025 அன்று கல்முனை மாவட்ட நீதிபதி A.M.M.றியால் அவர்களின் முன்னிலையில் தீவு முழுவதற்குமான (அகில இலங்கை) சமாதான நீதவானாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். பெரியநீலாவணை…

தமிழின படுகொலைக்கும்; வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கும் உரிய நீதி கிடைக்க வேண்டும் – நாடாளுமன்றில் கோடிஸ்வரன் எம்.பி வலியுறுத்து!

தமிழின படுகொலைக்கும்; வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கும் உரிய நீதி கிடைக்க வேண்டும் – நாடாளுமன்றில் கோடிஸ்வரன் எம்.பி வலியுறுத்து! ஐநாவின் 58 ஆவது மனித உரிமை அமர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் 3002 ஆவது நாளாக…

தாதியர்கள் கல்முனை நிந்தவூர்  அக்கரைப்பற்று சம்மாந்துறை  ஆதார வைத்தியசாலைகளில்  போராட்டம்

தாதியர்கள் கல்முனை நிந்தவூர் அக்கரைப்பற்று சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைகளில் போராட்டம் பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தில் உள்ள தாதியர்கள் கல்முனை நிந்தவூர் அக்கரைப்பற்று சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைகளின் முன்பாக ஒன்று கூடி இன்று கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 2025 வரவு செலவுத்…

காரைதீவு அருள்மிகு ஸ்ரீ ஆதிசிவன் ஆலய கடல்நீர் கொணர் பவனி!

காரைதீவு அருள்மிகு ஸ்ரீ ஆதிசிவன் ஆலய கடல்நீர் கொணர் பவனி! காரைதீவு அருள்மிகு ஸ்ரீ ஆதிசிவன் ஆலய வருடாந்த மகா சிவராத்திரி பெருவிழாவையொட்டி சிவலிங்க நீராபிஷேகத்திற்காக நேற்று (26) புதன்கிழமை பகல் கடல்நீர் கொணர் பவனி சிறப்பாக நடைபெற்ற போது…..

மட்டக்களப்பின் பெருமையை உடம்பில் பச்சை குத்திய வெளிநாட்டவர்!

மட்டக்களப்பின் பெருமையை உடப்பில் பச்சை குத்திய வெளிநாட்டவர்மட்டக்களப்பு மண்ணின் பெருமையை நேசிக்கும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணி ஒருவர் தனது உடப்பில் மட்டக்களப்பு என தமிழிலும் சில படங்களையும் பச்சை குத்தியுள்ளார்.. இதனை மட்டக்களப்பு நகரில் அவதானித்த அ.நிதான்சன் எனும் இளைஞன் அவருடன் உரையாடியது…

சமுர்த்தி ரன் விமன வீடமைப்பு திட்டம்; பயனாளிகளுக்கு வீடுகள் கையளிப்பு!

சமுர்த்தி ரன் விமன வீடமைப்பு திட்டம்; பயனாளிகளுக்கு வீடுகள் கையளிப்பு! கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் சமுர்த்தி ரண் விமன வீடமைப்பு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட வீடுகள் நேற்று (25) பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டன. பிரதேச செயலாளர் திரு.ரீ.ஜே.அதிசயராஜ் அவர்களது தலமையில்…

வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு109 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்!

2025ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு109 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.நேற்று மாலை 6.10 மணிக்கு இடம்பெற்ற இரண்டாம் வாசிப்பு மீதானவாக்கெடுப்பில் வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 155 வாக்குகளும்,எதிராக 46 வாக்குகளும் அளிக்கப்பட்டன. செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.…

மஹா சிவராத்திரி விரதத்தை எவ்வாறு கடைப்பிடித்தால் பலன் கிடைக்கும்? – சிறப்பு கட்டுரை – வி.ரி.சகாதேவராஜா

மஹா சிவராத்திரி விரதத்தை எவ்வாறு கடைப்பிடித்தால் பலன் கிடைக்கும்?இன்று மகா சிவராத்திரி. அதனையொட்டி இக் கட்டுரை பிரசுரமாகிறது. இன்று (26.02.2025) புதன்கிழமை இந்துக்கள் சிவனை நினைந்து வழிபடும் மகா சிவராத்திரி தினமாகும். இந்து மதம் என்பது மதம் இல்லை , அது…