ஈரோஸ் வடக்கு கிழக்கு மலையகத்தில் தனியாக தேர்தலில் களமிறங்கும் ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயலாளர் நாயகம் பிரபாகரன் அறிவிப்பு
(கனகராசா சரவணன்) மக்களுக்கு ஒரு மாற்றம் தேவைப்படுகின்றது. அந்த மாற்றத்தை நோக்கியே ஈழவர் ஜனநாயக முன்னணி (ஈரோஸ்) வடக்கு கிழக்கு மலையகம் போன்ற பிரதேசங்களில் உள்ளுராட்சித் தேர்தலில் தனித்துவமாக களமிறங்கும் என ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயலாளர் நாயகம் பிரபாகரன் தெரிவித்தார்.…