Category: வெளிநாடு

ஈரானில் அரச தொலைக்காட்சி மீது சைபர் தாக்குதல்

ஈரானில் அரச தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த தருணத்தில் சைபர் தாக்குதலை அரச எதிர்ப்பாளர்கள் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானின் அதியுயர் தலைவர் அல் கமேனி தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பான செய்திகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த போது இந்த இணையத்…

ஹோட்டலில் தண்ணீருக்குப் பதிலாக அசிட் வழங்கிய விபரீதம்!

பாகிஸ்தானில் ஒரு உணவகத்தில் இரண்டு சிறுவர்களுக்கு தண்ணீர் போத்தல்களில் அசிட் கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 27 அன்று பாகிஸ்தானில் ஒரு பிரபல உணவகத்தில் பிறந்தநாள் விருந்து நடைபெற்றுள்ளது. இதில் இரண்டு சிறுவர்களுக்கு தண்ணீர் போத்தல்…

கனடாவை தடம்புரட்டிய ‘பியோனா புயல்’!

அட்லாண்டிக் கடலில் உருவான சக்தி வாய்ந்த ‘பியோனா’ புயல் கனடா நோக்கி நகர்ந்ததையடுத்து, இது கனடா வரலாற்றில் மிகவும் கடுமையான புயல்களில் ஒன்றாக மாறியுள்ளது. மணிக்கு 179 கி.மீ. வேகத்தில் கனடாவின் கிழக்கு பகுதிகளை தாக்கிய பியோனா புயல், நோவா ஸ்கோடியா,…

அமெரிக்காவில் மூன்று அடுக்குமாடி குடியிருப்பில் குண்டுவெடிப்பு- 6 பேர் காயம்

அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள மூன்று அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 6 பேர் காயமடைந்துள்ளனர். மூன்று தளங்கள் கொண்ட அந்த கட்டிடத்தின் மேல் தளத்தில் நேற்று திடீரென குண்டுவெடித்தது போன்ற பயங்கர சத்தம் கேட்டது. இதனால் கட்டிடத்தின் ஒரு பகுதி…

இன்னும் திறக்கப்படாமல் இருக்கும் மகாராணி எலிசபெத் எழுதிய கடிதம்! தொடரும் இரகசியம்

மகாராணி எலிசபெத் எழுதிய கடிதமொன்று இன்னும் திறக்கப்படாமல் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது. இரண்டாம் எலிசபெத் ராணி, கடந்த 8ஆம் திகதி தனது 96ஆவது வயதில் ஸ்காட்லாந்தில் மரணமடைந்தார். புதிய மன்னரானார் மூன்றாம் சார்லஸ் இந்த நிலையில் புதிய மன்னராக…

கொலம்பியாவில் குண்டு தாக்குதல் – 8 பேர் பலி

கொலம்பியாவில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் பொலிஸார் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலம்பியாவின் தென்மேற்கு பகுதியில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதலை தாம் வன்மையாக கண்டிப்பதாக கொலம்பிய ஜனாதிபதி Gustavo Petro தெரிவித்துள்ளார். கொலம்பியாவின் முதலாவது இடதுசாரி ஜனாதிபதியாக கடந்த…

IMF இடமிருந்து 1.1 பில்லியன் டாலர்களை பாகிஸ்தான் பெறுகிறது

சர்வதேச நாணய நிதியம் பாக்கிஸ்தானுக்கு சுமார் 1.1 பில்லியன் டொலர்களை விடுவித்தது, அதன் ஏழாவது மற்றும் எட்டாவது மதிப்பாய்வுகளின் ஒரு பகுதியாக, இலங்கை போன்ற இயல்புநிலை நெருக்கடியைத் தவிர்க்க உதவுகிறது. ஜூன் 2023 இறுதி வரை திட்டத்தை ஒரு வருடம் நீட்டிக்கவும்,…

தாய்லாந்தில் 17 இடங்களில் தாக்குதல்!

தெற்கு தாய்லாந்தில் இன்று 17 இடங்களில் குண்டு வெடிப்புகள் மற்றும் தீ விபத்துகள் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என அந்நாட்டு அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். பல்பொருள் அங்காடிகள் மற்றும் எரிபொருள் நிரப்பு…

அமெரிக்காவின் பாடசாலையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 18 மாணவர்கள் உட்பட 21 பேர் பலி

பாடசாலையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 18 மாணவர்கள் உட்பட 21 பேர் பலி அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 18 மாணவர்களும் 3 முதியவர்களும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.துப்பாக்கிச் சூட்டுக்கு காரணம் இதுவரை கண்டறியப்படவில்லையென வெளிநாட்டு செய்திகள்…

ரஸ்ய ஏவுகணை கப்பல் மீது உக்ரைனின் ஏவுகணை தாக்குதல்

ரஸ்யாவின் போர்க்கப்பலான மோஸ்க்வாவின் மீது உக்ரைன் ஏவுகணைகள் மோதியதைக் காட்டும் புகைப்படம் முதல் தடவையாக வெளியிடப்பட்டுள்ளது. எனினும் இன்னும் இந்த ஆதாரம் தெளிவாக இல்லை என்று பிபிசி தெரிவித்துள்ளது. இந்த புகைப்படம் உண்மையானதாக இருக்கலாம் என ராணுவ கண்காணிப்பாளர்கள் கூறுகின்றனர். லண்டன்…