இந்தியாவை வீழ்த்தி தொடரை வெல்லுமா இலங்கை? இன்று மோதல்!
இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான மூன்றாவது ரி-20 போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இன்று (சனிக்கிழமை) இரவு 7மணிக்கு ராஜ்கோட் மைதானத்தில் இப்போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இலங்கை அணிக்கு தசுன் சானக்கவும் இந்திய அணிக்கு ஹர்திக் பாண்ட்யாவும் தலைமை…