Category: பிரதான செய்தி

267ஆவது பாப்பரசராக அமெரிக்காவின் கர்தினால் ரொபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட்

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் 267ஆவது பாப்பரசராக அமெரிக்காவின் கர்தினால் ரொபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிகாகோவில் பிறந்த முதல் அமெரிக்க பாப்பரசரான கர்தினால் ரொபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட், இரண்டு நாள் தேர்வு மாநாட்டிற்குப் பிறகு புதிய பாப்பரசராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர் தொடக்கம்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்திய இந்தியா

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். பஹல்காம் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ஒபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என்ற பெயரில், காஷ்மீர் பகுதியில் உள்ள 9 இலக்குகளை…

பி.ப ஒரு மணிவரை வாக்களிப்பு விபரம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இன்று பிற்பகல் 1 மணிவரை இடம்பெற்ற வாக்களிப்பு வீதம் வருமாறு நுவரெலியா – 30 % பதுளை – 48 % மொனராகலை – 43 % அனுராதபுரம் – 40 % யாழ்ப்பாணம் – 34…

ஒரு சின்னத்திற்கு நேரே ஒரு புள்ளடி! உள்ளூராட்சி சபைத்தேர்தலில் வாக்களிக்கும் முறை மற்றும் தெரிவு தொடர்பான சிறப்பு பார்வை -வி.ரி.சகாதேவராஜா

ஒரு சின்னத்திற்கு நேரே ஒரு புள்ளடி! உள்ளூராட்சி சபைத்தேர்தலில் வாக்களிக்கும் முறை மற்றும் தெரிவு தொடர்பான சிறப்பு பார்வை ! 2025- உள்ளூராட்சி தேர்தல் நாளை ஆறாம் தேதி நாடளாவிய ரீதியில் நடைபெறவிருக்கிறது. அதாவது நாளைநடைபெறவிருக்கும் இந்த உள்ளூராட்சி சபைத்தேர்தலில் எவ்வாறு…

‘நாம் வழங்கிய வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற சிறிது கால அவகாசம் தாருங்கள்.’ மக்கள் அலை முன்பு ஜனாதிபதி வேண்டுகோள்

‘நாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற சிறிது கால அவகாசம் தாருங்கள்.’ –என்று மக்கள் மற்றும் தொழிற் சங்கங்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க. கொழும்பு – காலிமுகத்திடலில் நேற்று நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.இலட்சக்கணக்கான…

யாழ்பாணம் நல்லையாதீனம் இறையடியில் சேர்ந்தது சைவ சமயத்திக்கு பேரிழப்பாகும் -இந்து குருமார் அமைப்பு

யாழ்பாணம் நல்லையாதீனம் இறையடியில் சேர்ந்தது சைவ சமயத்திக்கு பேரிழப்பாகும் – உலகெங்கும் சைவத்தை கொண்டுசென்ற இலங்கை யாழ்பாணம் நல்லையாதீனம் இறையடியில் சேர்ந்தது சைவ சமயத்திக்கு பேரிழப்பாகும் .இந்து குருமார் அமைப்பின் இரங்கல் செய்தி யாழ்பாணத்தில் சைவத்தை வளர்க்க மதுரையாதீனம் 291ஆவது மகாசந்நிதானம்…

கனேடிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று ஈழத்தமிழர்கள் வெற்றி!

கனேடிய நாடாளுமன்றத்தில் முதன் முறையாக இலங்கை தமிழ் பூர்வீகத்தைச் சேர்ந்த மூவர் ஏக காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர்.கனேடிய பொதுத்தேர்தலில் இலங்கை தமிழ் பூர்வீகத்தைச் சேர்ந்த ஐந்திற்கு மேற்பட்ட தமிழ் கனேடியர்கள் போட்டியிட்டனர்.இந்தநிலையில் அவர்களில் ஹரி ஆனந்தசங்கரி, யுவனிதாநாதன் மற்றும் அனிதா…

3 பாடங்களில் 9,457 மாணவர்கள்ஏ சித்தி

இந்த ஆண்டு நடைபெற்ற (2024) க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 9,457 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் ‘ஏ’ சித்தியைப் பெற்றதாக பரீட்சைகள் ஆணையர் ஜெனரல் அமித் ஜெயசுந்தர தெரிவித்தார். மேலும், மூன்று பாடங்களிலும் ‘ஏ’ சித்திகளைப் பெற்ற மாணவர்களின் சதவீதம் 3.45 சதவீதம்…

கட்டுரை -மனித   இனத்தின்  ஆண் வர்க்கம் அழிவின் விளிம்பில் உள்ளதா ? -சஞ்சீவி சிவகுமார் –

மனித இனத்தின் ஆண் வர்க்கம் அழிவின் விளிம்பில் உள்ளதா ? -சஞ்சீவி சிவகுமார் -தென்கிழக்குப் பல்கலைக்கழகம்- மனித இனத்தின் ஆண் வர்க்கத்தை நிருணயிக்கும் நிறமூர்த்தங்கள் அழியும் அபாயத்தை எதிர்கொண்டு வருவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் நேஷனல் அகாடமி ஒவ் சயன்ஸ்…