கடந்த பத்தாம் தேதி முதல் பாதிக்கப்பட்டிருந்த ஆன்லைன் ஊடான அரச சேவைகள் இன்று முதல் வழமைக்கு திரும்பியுள்ளன.
எனவே, இன்று (21) முதல் பாதிக்கப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்து திணைகளத்தின் வாகன அனுமதி பத்திரம் வழங்கும் பிரிவு, பதிவாளர் திணைக்ளத்தின் ஆன்லைன் மூலமான பதிவு வழங்கும் சேவைகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறுகின்றன.
