முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க காலமானதாக தற்போது சமூக வலைதளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் இவ்வாறு வெளியாகி வரும் செய்திகள் போலியானவை எனவும் உத்தியோகபூர்வம் அற்றவை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க காலமானார் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். 

செய்திகளை உறுதிப்படுத்திய பின்னர் பகிர்வது தொடர்பாக மக்கள் அவதானம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது

You missed