முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்னவின் விளக்க மறியல் நீடிப்பு!
முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்னவை ஓகஸ்ட் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொல்கஹவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடற்படையின் புலனாய்வு பிரிவின் பிரதானியாக செயற்பட்ட காலப்பகுதியில், பொத்துஹெரவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமல் போனமை தொடர்பாக குற்றப் புலனாய்வுப்…
