இயற்கை அனர்த்தத்தால் இதுவரை 159 பேர் உயிரிழப்பு; 203 பேர் காணாமல் போயுள்ளனர்.
வெள்ளப்பெருக்கு டித்வா புயல் மண்சரிவ காரணமாக இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், 203 பேர் இதுவரை காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. தற்போது அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்ட அறிக்கையில்…
