Category: கல்முனை

Challangers ஏற்பாட்டில் பாண்டிருப்பில் 23 இல் மாபெரும் இசைச் சங்கமம்!

Challangers ஏற்பாட்டில் பாண்டிருப்பில் 23 இல் மாபெரும் இசை சங்கமம்! தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு மாபெரும் இசை சங்கமும், சித்திரைக் குருகலம் நிகழ்வு எதிர்வரும் 23ஆம் திகதி பாண்டிருப்பில் இடம் பெற உள்ளது.Challangers Sports club ஏற்பாட்டில் எமது…

எல்லோர் மனதிலும் இடம் பிடித்த பற்றிமாவின் அதிபர் அருட் சகோதரர் சந்தியாகு அவர்களுக்கு பிரியா விடை!

எல்லோர் மனதிலும் இடம் பிடித்த பற்றிமாவின் அதிபர் அருட் சகோதரர் சந்தியாகு அவர்களுக்கு பிரியா விடை! -கேதீஸ்-கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் அதிபர்களின் வரிசையில் மிகச் சிறந்த சேவையை கடந்த 2017 -2023 வரை வழங்கிய அதிபர் அருட்சகோதரர் சந்தியாகு…

கல்முனைத் தமிழர் கலாசார பேரவையின் பெயர்ப் பலகை திரை நீக்கம்

கல்முனை தமிழர் கலாசார பேரவையினுடைய வளாகத்தில் பேரவையினுடைய கட்டிடம் அமையவிருக்கின்ற மாதிரி உருவப்படத்துடன் கூடிய பேரவையினுடைய பெயர்ப் பலகை திரை நீக்கம் செய்கின்ற நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு T.J அதிசயராஜ் மற்றும் அம்பாறை மாவட்ட…

கல்முனை வடக்கு பிரதேச பிரிவில் இடம்பெற்ற சமுர்த்தி அபிமானி சித்திரை புத்தாண்டு சந்தையும்,கண்காட்சியும்!

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி அபிமானி சித்திரை புத்தாண்டு சந்தையும், கண்காட்சியும் பிரதேச செயலாளர் அதிசயராஜ் தலைமையில் கல்முனை தமிழர் கலாசார வளாகத்தில் நடைபெற்றது. கல்முனை வடக்கு சமுர்த்தி தலைமைபீட சிரேஷ்ட முகாமையாளர் இதயராஜா,சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் ஸ்ரீநாதன்…

கல்முனை மாநகர பிரதேசங்களில் டியூசன் வகுப்புகள் இடைநிறுத்தம்.!

கல்முனை மாநகர பிரதேசங்களில் டியூசன் வகுப்புகள் இடைநிறுத்தம்.! (சாய்ந்தமருது செய்தியாளர்) தமிழ், சிங்கள புது வருட பண்டிகை மற்றும் ரமழான் நோன்பு மற்றும் உஷ்ணமான காலநிலையைக் கருத்தில் கொண்டு கல்முனை மாநகர எல்லையினுள் அனைத்து தனியார் கல்வி நிலையங்களிலும் தரம்-01 தொடக்கம்…

லங்கா சூரிய சக்தி சங்கம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்முனையில் ஆர்பாட்டம் செய்தனர்

பாறுக் சிஹான், நூருள் ஹுதா உமர் லங்கா சூரிய சக்தி சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டமொன்று இன்று (12) இலங்கை மின்சார சபை கல்முனை காரியாலய முன்றலில் இடம்பெற்றது. Roof top Solar உற்பத்தியாளர்களின் கொடுப்பனவுகளின் நீண்ட கால…

வரிப்பணத்தில் பாரிய மோசடி-கல்முனை மாநகர சபையில் நடந்தது என்ன…?

வரிப்பணத்தில் பாரிய மோசடி வரிப்பணத்தில் பாரிய மோசடி கல்முனை மாநகர சபையில் நடந்தது என்ன…? ** ஊர்வாதத்தை கிளப்பி ஊழலை மறைக்க முயற்சி ( முயலகன் ) கல்முனை மாநகர சபைக்கு பொதுமக்களினால் செலுத்தப்பட்ட வரிப் பணத்தில் சுமார் இரண்டு கோடி…

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் நினைவாக அறநெறி மாணவர்களுக்கு போட்டி நிகழ்ச்சி!

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பெருமானின் இருநூறாவது அகவை ஆண்டினை முன்னிட்டு இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுகான தேசிய ஆக்கத்திறன் விருது – 2022 க்கான பிரதேச மட்ட போட்டி நிகழ்ச்சி இடம் பெற்றது.இதில் பங்கு பற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு…

உமா வரதராஜனின் ‘எல்லாமும் ஒன்றல்ல’ நூல் வெளியீட்டு விழா

பிரபல எழுத்தாளர் உமா வரதராஜனின் ‘ ‘எல்லாமும் ஒன்றல்ல’ நூல் வெளியீட்டு நிகழ்வு அண்மையில் ( 12.03.2023 ) கல்முனை மாநகரில் இடம் பெற்றது. கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை நல்லதம்பி மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்வில், கொட்டும் மழைக்கு மத்தியிலும்…

நற்பிட்டிமுனை ஸ்ரீ நகுலேஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம்!

செ.டிருக் ஷன் கல்முனை மாநகரின் பழம்பெரும் பதியாம் நற்பிட்டிமுனை அருள்மிகு ஸ்ரீ நகுலேஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேக பெரும்சாந்தி பெருவிழா 2023கிரியைகள் அனைத்தும் வரும் சித்திரை மாதம் இரண்டாம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி சித்திரை மாதம் நான்காம் திகதி செவ்வாய்க்கிழமை எண்ணெய்…