Category: இலங்கை

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் நியமனம்!

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் நியமனம்! அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக இலங்கை நிர்வாக சேவை தரம் 1 அதிகாரியான காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். பொதுச்சேவை ஆணைக்குழுவின்…

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிய டாக்டர் சுகுணனுக்கு சேவை நலன் பாராட்டு நிகழ்வு

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிய டாக்டர் சுகுணனுக்கு சேவை நலன் பாராட்டு நிகழ்வு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடந்த இரண்டு வருடங்கள் சேவையபற்றி , வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்று சென்ற வைத்திய…

திருக்கோணேஸ்வரர் பெருமான்_திருத்தலத்திற்கு 1000 கிலோஎடைகொண்டகண்டாமணி; லண்டன் வாழ்சைவமக்களின்பாங்களிப்புடன்வழங்கிவைப்பு ..!

திருக்கோணேஸ்வரர் பெருமான்_திருத்தலத்திற்கு 1000 கிலோஎடைகொண்டகண்டாமணி லண்டன் வாழ்சைவமக்களின்பாங்களிப்புடன்வழங்கிவைப்பு ..! (ஹஸ்பர் ஏ.எச்) சிவபூமி அறக்கட்டளைத் தலைவரும் செஞ்சொற் செல்வர் ஆறுதிருமுருகன் ஐயா அவர்களின் வேண்டுதலுக்கு அமையவும் திருக்கோணேஸ்வர பரிபாலன சபையின் அனுமதியுடனும் இக்கைங்கரியம் ஆரம்பிக்கப்பட்டது. மாதுமை உடனுறை திருக்கோணேஸ்வரர் பெருமான் திருத்தலத்திற்கு…

பொது வேட்பாளர் நியமிப்பதற்கு ரெலோ பூரண ஆதரவு வழங்குவதாக தீர்மானம் — கட்சியின் ஊடக பேச்சாளர் சுரேன் குருசாமி அறிவிப்பு

பொது வேட்பாளர் நியமிப்பதற்கு ரெலோ பூரண ஆதரவு வழங்குவதாக தீர்மானம் — கட்சியின் ஊடக பேச்சாளர் சுரேன் குருசாமி அறிவிப்பு (கனகராசா சரவணன்;) ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவற்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் பூரண ஆதரவையும்…

நாளை [3] அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (3) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பாடசாலைகளுக்கு நாளைய தினம் (03.06.2024) விடுமுறை வழங்குவது தொடர்பில் தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த…

சீனாவில் இடம்பெறும், அரசியல் கட்சிகளுக்கான மாநாட்டில் தமிழரசுக்கட்சியின் கல்முனை கிளை தலைவர் நிதான்சனும் உரை!

சீனாவில் இடம்பெறும், அரசியல் கட்சிகளுக்கான மாநாட்டில் தமிழரசுக்கட்சியின் கல்முனை கிளை தலைவர் நிதான்சனும் உரை! சீனாவின் தலைநகர் பீஜிங்கில் அந் நாட்டின் வர்த்தக அமைச்சின் அனுசரணையில் சர்வதேச நாடுகளின் கட்சிகளை பிரநிதித்துவப்படுத்தி மாநாடு இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றது. இதில் இலங்கைத் தமிழ் அரசுக்…

கனடாவில் எழுத்தாளர் கோவிலூர் செல்வராஜனின் நூல்களின் அறிமுக விழா சிறப்பாக இடம்பெற்றது.

தகவல் –விசு.கணபதிப்பிள்ளை -கனடா உலகத் தமிழ் வாசகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஐரோப்பா வாழ் எழுத்தாளர் கோவிலூர் செல்வராஜனின் நூல்களின் அறிமுக விழா கடந்த 25-05-2024 அன்று கனடா ஸ்காபுறோ நகரில் சிறப்பாக நடைபெற்றது. கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவில்…

இரண்டரை வயது மற்றும் 11 வயது இரு சிறுவர்களை தலைகீழாக கட்டி தொங்க விட்டு சித்திரவரை செய்த தாயார் கைது – மட்டு ஏறாவூரில் சம்பவம்.

இரண்டரை வயது மற்றும் 11 வயது இரு சிறுவர்களை தலைகீழாக கட்டி தொங்க விட்டு சித்திரவரை செய்த தாயார் கைது – மட்டு ஏறாவூரில் சம்பவம். (கனகராசா சரவணன்)) மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 11 வயது சிறுவன்…

சந்நிதி – கதிர்காம பாதயாத்திரை குழுவினர் நாளை 30 இல் திருகோணமலையைச் சென்றடைவர்

(வி.ரி.சகாதேவராஜா) வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் தொண்டைமானாறு சந்நதி கதிர்காம ஜெயாவேல்சாமி தலைமையிலான பாதயாத்திரை குழுவினர் நாளை திருகோணமலையைச் சென்றடையவுள்ளனர். ( 29) புதன்கிழமை கோபாலபுரத்தில் தரித்து நிலாவெளியில் தங்குவார்கள். அங்கு கோபாலபுரத்தைச் சேர்ந்த சுவிட்சர்லாந்தில் வாழும் ஆசிரியை திருமதி விஜயகுமாரி…

கல்முனை மாநகர சபையின் பொறுப்பற்ற செயற்பாடு; இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் அபாயம்; DIG இடம் முறையிட நடவடிக்கை?

கல்முனை மாநகர சபையின் பொறுப்பற்ற செயற்பாடு; இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் அபாயம்; DIG இடம் முறையிட நடவடிக்கை? கல்முனை மாநகர சபையின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக கல்முனை நகர் பாரிய வெள்ள அனர்த்தங்களுக்கு உட்படுகின்ற நிலை ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது. நகரில்…