இறக்குவானையில் சிறப்பாக நடைபெற்ற சுவாமி விவேகானந்தர் சிலை திறப்பு விழா
( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இரத்தினபுரி மாவட்டத்தின் இறக்குவானை மண்ணில், உலகப் புகழ்பெற்ற சிந்தனையாளர் இராமகிருஷ்ண மிஷன் ஸ்தாபகர் சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலை திறப்பு விழா இன்று (3) ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது.…
