முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக நீதிமன்றில் அவரை முன்னிலைப்படுத்திய போதே இந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டது.