சுமந்திரன் எடுக்கும் முடிவுகளுக்கு
நாம் இனி கட்டுப்பட மாட்டோம்”
**தமிழரசு கட்சியின் கொழும்புகிளை ஆவேச அறிவிப்பு
“சுமந்திரன் எடுக்கும் முடிவுகளுக்குநாம் இனி கட்டுப்பட மாட்டோம்”**தமிழரசு கட்சியின் கொழும்புகிளை ஆவேச அறிவிப்பு சுமந்திரனின் தனிப்பட்ட முடிவுகளை இனி ஆதரிக்க மாட்டோம் என்ற சிறீதரனின் கருத்தை நான் ஆதரிக்கிறேன் என இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்புகிளை தலைவர் சட்டத்தரணி தவராஜா தெரிவித்தார்.…
