தைப் பொங்கலுக்கும் இன்னும் ஒரு தொகுதி அரசியல் கைதிகள் விடுதலை!

தீபாவளியை முன்னிட்டு ஒரு தொகுதி அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதை போன்று தைப்பொங்கலுக்கும் இன்னும் ஒரு தொகுதி தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தன்னிடம் உறுதியளித்தார் என மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்