நாட்டின் பொருளாதாரம் வொஷிங்டனிலிருந்து கட்டுப்படுத்தப்படுகின்றது! கப்ரால்
இலங்கையின் பொருளாதாரம் வொஷிங்டனிலிருந்து கட்டுப்படுத்தப்படுவதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கப்ராலுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒன்றிற்காக நீதிமன்றில்…
