159 வது ஆண்டு இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் நிறைவினை முன்னிட்டு கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!
159 வது ஆண்டு இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் நிறைவினை முன்னிட்டு கற்றல் உபகரண தொகுதிகள் வழங்கி வைப்பு பாறுக் ஷிஹான் இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 159 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் சிறுவர்…
