காரைதீவு பிரதேச சபையின் காரைதீவு கிராமம் தமிழரசு வசம்
காரைதீவு பிரதேச சபையின் காரைதீவு கிராமம் தமிழரசு வசம் வி.ரி. சகாதேவராஜா) நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு பிரதேச சபைக்கான தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி நான்கு வட்டாரங்களை வென்று முன்னணியில் உள்ளது. நான்கு பிரதான வேட்பாளர்களுள் ஆயிரத்திற்கும்…
