மல்வத்தை சந்தியில் மக்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் – ஜனாதிபதிக்கு மகஜரும் கடிதங்களும் அனுப்பி வைப்பு
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட மல்வத்தை சந்தியில் இன்று காலை 09.30 மணியளவில் தொட்டாச்சுருங்கி வட்டை மற்றும் திருவள்ளுவர்புரம் பொது மக்களால் கவனயீர்ப்புப் போராட்டமும், ஜனாதிபதிக்கு மகஜர்கள் அனுப்பும் செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டது. இப் போராட்டமானது 1983 ஆம் ஆண்டு…
