காரைதீவு விபுலானந்தாவின் நன்றி கூர் நிகழ்வு 

( வி.ரி.சகாதேவராஜா)

காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியின் 75 வது வருட பூர்த்தியையொட்டி வெற்றிகரமாக இடம்பெற்ற பவளவிழா நடைபவனிக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் கூறும் நன்றிகூர் நிகழ்வு நேற்று முன்தினம் மாலை அதிபர் ம.சுந்தரராஜன் தலைமையில் பாடசாலையில் நடைபெற்றது.

பழைய மாணவர் சங்கத்தின்  ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா, செயலாளர் லோ.சுலக்ஷன், பதில் பொருளாளர் வி.குகனேந்திரராஜா, உப செயலாளர் எஸ்.டனிஸ்காந்த், ஆகியோர் கலந்து கொண்டு நன்றி பகர்ந்தனர்.

நடைபவனி வெற்றிக்கு காரணமான பழைய மாணவர்கள் அனைவருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் நன்றிகள் தெரிவித்தனர்.விபுலானந்தாவின் நன்றி கூர் நிகழ்வு 

( வி.ரி.சகாதேவராஜா)

காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியின் 75 வது வருட பூர்த்தியையொட்டி வெற்றிகரமாக இடம்பெற்ற பவளவிழா நடைபவனிக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் கூறும் நன்றிகூர் நிகழ்வு நேற்று முன்தினம் மாலை அதிபர் ம.சுந்தரராஜன் தலைமையில் பாடசாலையில் நடைபெற்றது.

பழைய மாணவர் சங்கத்தின்  ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா, செயலாளர் லோ.சுலக்ஷன், பதில் பொருளாளர் வி.குகனேந்திரராஜா, உப செயலாளர் எஸ்.டனிஸ்காந்த், ஆகியோர் கலந்து கொண்டு நன்றி பகர்ந்தனர்.

நடைபவனி வெற்றிக்கு காரணமான பழைய மாணவர்கள் அனைவருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் நன்றிகள் தெரிவித்தனர்.