தமிழரசுக்கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனத்தை சத்தியலிங்கத்துக்கு வழங்க முடிவு – சுமந்திரன்
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனத்தைக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் வைத்தியர் ப.சத்தியலிங்கத்துக்கு வழங்ககட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளது. இந்தத் தகவலை தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் ஊடகங்களிடம் தெரிவித்தார்.தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம்…