Author: Kalmunainet Admin

அடுத்த ஆண்டு மாணவர்களுக்காக வரவுள்ள புதிய நடைமுறை

பாடசாலை கட்டமைப்பிற்குள் சேரும் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு தனித்துவமான தரவுக் கோப்பு தயாரிக்கப்படும் எனவும் ஒரு தனித்துவமான அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படும் எனவும் உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள கல்வி மாற்றத்தின் கீழ்,…

கடல் தீர்த்தம் எடுத்து கல்யாணக்கால் முறித்தலுடன் உணர்வு பூர்வமாக ஆரம்பமான காரைதீவு கண்ணகை அம்பாளின் திருக்குளிர்த்தி சடங்கு

கடல் தீர்த்தம் எடுத்து கல்யாணக்கால் முறித்தலுடன் உணர்வு பூர்வமாக ஆரம்பமான காரைதீவு கண்ணகை அம்பாளின் திருக்குளிர்த்தி சடங்கு ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்பாளின் வைகாசி திருக்குளிர்த்தி சடங்கு உணர்வு பூர்வமாக பாரம்பரியமான கடல் தீர்த்தம்…

மரண அறிவித்தல் – அமரர் திருமதி உருத்திராணி வேலுப்பிள்ளை – கல்முனை

கதிரவெளியை பிறப்பிடமாகவும் ,கல்முனை – 02 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருமதி உருத்திராணி வேலுப்பிள்ளை அவர்கள் 02.06.2025 நேற்று காலமானார். அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக இல – 05 அம்மன் கோவில் வீதி கல்முனை – 02 உள்ள இல்லத்தில்…

கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிறப்பாக நடைபெற்ற சித்திரை சிறப்பு கலாசார விளையாட்டு போட்டி!

கலை கலாச்சாரங்களை பேணும் வகையிலும் , சேவையாளர்களினதும், நோயாளர்களினதும் உடல் உள மன சோர்வுநிலைக்கு ஓர் புத்துணர்வை ஏற்படுத்தும் வகையிலும், பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம் அவர்களின் தலைமையில் நேற்று (2) சித்திரை சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. நாளாந்த சேவைகளை…

ஹஜ் கடமைக்காக மக்காசென்ற சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளர் ஆதம்பாவா அச்சிமொகமட் மரணம்!

ஹஜ் கடமைக்காக மக்காசென்ற சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளர் ஆதம்பாவா அச்சிமொகமட் மரணம்! வி.ரி.சகாதேவராஜா)புனித ஹஜ் கடமைக்காக மக்காசென்ற சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளரும் சம்மாந்துறை வலய முன்னாள் சமாதான இணைப்பாளரும் பிரபல சமூக செயற்பாட்டாளருமான ஆதம்பாவா அச்சிமொகமட்(…

திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளராக சுந்தரலிங்கம் சசிகுமார் பதிவியேற்றார்

-சுகிர்தகுமார்- திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளராக சுயேட்சை குழுவினூடாக போட்டியிட்டு வெற்றி பெற்ற சுந்தரலிங்கம் சசிகுமார் இன்று (02) பதவியேற்றார். உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வண்டில் சின்னத்தில் சுயேட்சை குழுவாக போட்டியிட்ட சசிகுமார் தலைமையிலான அணியினர் 10 வட்டாரங்களில் 8 வட்டாரங்களை…

சைக்கிள் – சங்கு சேர்ந்து பயணிக்க இணக்கம் – இன்று ஒப்பந்தமும் கைச்சாத்து

தமிழ்த் தேசியப் பேரவைக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும்இடையிலான கொள்கை ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டது. யாழ்ப்பாணம் நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் வைத்து இன்று பிற்பகல்12.45 மணியளவில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. தமிழ்த் தேசியப் பேரவையின் சார்பில் அதன் தலைவர்…

காரைதீவு பிரதேச சபைக்கு இரு பெண் NPP உறுப்பினர்கள் தெரிவு

காரைதீவு பிரதேச சபைக்கு இரு பெண் NPP உறுப்பினர்கள் தெரிவு ( காரைதீவு நிருபர் சகா) நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச சபைக்கான தேர்தலில் பட்டியலில் தெரிவான தேசிய மக்கள் சக்தியின் இரண்டு உறுப்பினர்களும் பெண்களாவர். இவர்களது…

நாவிதன்வெளியில்  தமிழரசுடன் சுயேட்சை இணைந்து ஆட்சியமைக்க ஏற்பாடு! சுமந்திரன் – ரூபன் சந்திப்பு !

நாவிதன்வெளியில் தமிழரசுடன் சுயேட்சை இணைந்து ஆட்சியமைக்க ஏற்பாடு! சுமந்திரன் – ரூபன் சந்திப்பு ! ( வி.ரி. சகாதேவராஜா) நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் நாவிதன்வெளி பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி உடன் இணைந்து ஆட்சி அமைக்க , அங்கு…

கல்முனை கடற்கரை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்த்தி 2025

கல்முனை கடற்கரை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்த்தி 2025 கல்முனை கடற்கரை அருகில் அமர்ந்து அருள்பாலித்துக்கொண்டிருக்கும் கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்த்தி உற்சவம் 02.06.2025 திருக்கதவு தறத்தலுடன் ஆரம்பம். உற்சவ காலத்தில் தினமும் மதியம் 1.00…