Author: Kalmunainet Admin

கிழக்கு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 850 பேருக்கு லயன்ஸ் கழகத்தால் 43 லட்ச ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொதிகள் !

கிழக்கு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 850 பேருக்கு லயன்ஸ் கழகத்தால் 43 லட்ச ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொதிகள் ! ( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு லயன்ஸ் கழகம் 43 லட்ச ரூபாய் பெறுமதியான 850 உலர் உணவுப் பொதிகளை வழங்கி…

தேவை அறிந்து தேடி உதவிகள் செய்யும் கனடா உதவும் பொற்கரங்கள் அமைப்பு

தேவை அறிந்து தேடி உதவிகள் செய்யும் கனடா உதவும் பொற்கரங்கள் அமைப்பு தேவைகளை தேடி அறிந்து உதவிகள் பலவற்றை உதவும் பொற்கரங்கள் அமைப்பு அதன் ஸ்தாபகர் விசு கணபதிப்பிள்ளை அவர்களின வழிநடத்தலில் செய்து வருகிறது. கடந்த 2025.01.13 அன்று விசு கணபதிப்பிள்ளை…

நூலக நிறுவனத்தின் 20வது ஆண்டு நிறைவும் தைப்பொங்கல் விழாவும் சிறப்பாக இடம் பெற்றது!

நூலக நிறுவனத்தின் 20வது ஆண்டு நிறைவும் தைப்பொங்கல் விழாவும் 2005 தை மாதம் தமிழ் பேசும் சமூகங்களை ஆவணப்படுத்தும் பணிகளைத் தொடங்கிய நூலக நிறுவனம் தனது பயணத்தில் 20 ஆண்டுகளை நிறைவு செய்து 21 ஆவது அகவையில் காலடி எடுத்து வைப்பதை…

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலும் 109 குடிநீர் இணைப்புக்களும் 125 மின்சார இணைப்புக்களும் வழங்கி வைப்பு

வி.சுகிர்தகுமார் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மீள்குடியேற்றம் செய்யப்பட்ட வருமானம் குறைந்த மக்களின் குடிநீர் மற்றும் மின்சார இணைப்பிற்கான நிதி உதவியினை அரசாங்கம் வழங்கி வருகின்றது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் மீள்குடியேற்ற திட்டத்தின் கீழ் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தும் வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு…

பெரிய நீலாவணையில் சீரடி சாய்பாபா கோவில்: நாளை (17)கும்பாபிஷேக நிகழ்வு.

-பிரபா- கல்முனை பெரிய நீலாவணையில் சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேக நிகழ்வு.நாளை இடம்பெறவுள்ளது. பெரிய நீலாவணை வைத்தியசாலையை அண்மித்ததாக அன்பே சீரடி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. நாளை 17/ 1/ 2025 வெள்ளிகிழமை மாலை சீரடி சாய்பாபா பிரதிஷ்டை செய்யப்படும். அதனைத்…

காரைதீவில் பிரமாண்டமான விபுலானந்தா கலாசார  மண்டபம் திறந்து வைப்பு

காரைதீவில் பிரமாண்டமான விபுலானந்தா கலாசார மண்டபம் திறந்து வைப்பு ( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு பிரதேச சபையின் விபுலானந்த கலாச்சார மண்டபத்தின் மேற்தளத் திறப்பு விழா இன்று (16) வியாழக்கிழமை சபையின் செயலாளர் அ. சுந்தரகுமார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. உள்ளுராட்சி…

அம்பாறை- மழையால் வயல் நிலங்கள் நாசம்-அம்பாறையில் ( DRONE Video/photoes)

மழையால் வயல் நிலங்கள் நாசம்-அம்பாறையில் சம்பவம்( DRONE Video/photoes) பாறுக் ஷிஹான் அம்பாறை டீ.எஸ்.சேனாநாயக்க நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவு கடந்த செவ்வாய்க்கிழமை (14) திறந்து விடப்பட்ட நிலையிலும் இடைவிடாத மழை வீழ்ச்சி காரணமாகவும் வேளாண்மை செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று அம்பாறை மாவட்டத்தில்…

கல்முனை  ஆதார வைத்தியசாலையின் சித்தி விநாயகர் ஆலய திருவெம்பாவை  பூசையும் சமுத்திர தீர்த்தமும்

கல்முனை ஆதார வைத்தியசாலையின் சித்தி விநாயகர் ஆலய திருவெம்பாவை பூசையும் சமுத்திர தீர்த்தமும் வரலாற்று சிறப்பும், பெருமையான சரித்திரத்தையும் கொண்டு, வேண்டுவோர்க்கு வேண்டும் அருள் பாலிக்கும் சித்தி விநாயகர் ஆலயத்தில் எழுந்தருளி இருக்கின்ற நடராஜப் பெருமாளுக்கு, வருடாந்தம் நடைபெறும் திருவெம்பாவை பூசையானது,…

மன்னார் நீதிமன்ற வளாகத்தின் முன்னால்துப்பாக்கிச் சூடு இருவர் பலி

மன்னார் நீதிமன்ற வளாகத்தின் முன்னால்துப்பாக்கிச் சூடு இருவர் பலி 16 Jan 2025 மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார்…

காரைதீவு விபுலானந்தாவின் 75வது ஆண்டு பவள விழா பிறந்த நாள் நிகழ்வுகள்!

இன்று விபுலானந்தாவின் 75வது ஆண்டு பவள விழா பிறந்த நாள் நிகழ்வுகள்; பொங்கல், கேக் வெட்டலுடன் கோலாகலமாக ஆரம்பம்! (வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு விபுலாந்த மத்திய கல்லூரியின் 75 ஆவது வருட பவள விழா பிறந்த நாள் நிகழ்வுகள், பொங்கல் மற்றும்…